தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : அக் 14, 2024 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி அருகே, வட்டார வளர்ச்சி காலனியை சேர்ந்தவர் கார்த்திக், 24. இவர் கடந்த, 8 அன்று அவருடைய பஜாஜ் பல்சர் பைக்கை, அவரது வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார்.

பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பைக் காண-வில்லை. இது குறித்து, கார்த்திக் அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us