தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : மார் 09, 2026 08:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 08:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி; தர்மபுரி அருகே, பிடமனேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சலவை தொழிலாளி கோவிந்தராஜ், 50. இவர் கடந்த, 4 அன்று இரவு, 10:00 மணிக்கு அவருடைய உறவினரின் ஹீரோ ஸ்பிளண்டர் புரோ பைக்கை, தர்மபுரி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனை முன் நிறுத்தி-விட்டு சென்றார்.

மறுநாள் மார்ச், 5 அன்று வந்து பார்த்தபோது, பைக் காணவில்லை. கோவிந்தராஜ் அளித்த புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us