தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பைக் திருட்டு

பைக் திருட்டு

பைக் திருட்டு


ADDED : ஏப் 28, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி; கிருஷ்ணகிரி மாவட்டம், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவேக், 32. இவர் தர்-மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி எலும்பு முறிவு பிரிவில், 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த, 22ம் தேதி மதியம், 3:30 மணிக்கு கல்லுா-ரிக்கு, தன் யமஹா ஆர் 15 பைக்கில் வந்தார். தர்-மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி டீன் அலுவலகம் முன், பைக்கை நிறுத்தி விட்டு கல்லுாரிக்கு சென்றவர் மறுநாள் ஏப்., 23ம் தேதி வந்து பார்த்த-போது காணவில்லை. புகார் படி தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us