/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாஜ்பாய் பிறந்த நாள் பா.ஜ-., கொண்டாட்டம்
/
வாஜ்பாய் பிறந்த நாள் பா.ஜ-., கொண்டாட்டம்
ADDED : டிச 26, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் கிழக்கு மண்டல், பா.ஜ., சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 100வது பிறந்த நாள் விழா தீர்த்தம-லையில் கொண்டாடப்பட்டது.
தீர்த்தமலை சக்திகேந்திரம் கிளை தலைவர் ஹசினா சிவக்குமார் தலைமை வகித்தார். விழாவில், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்-டது. இதில், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நிர்வாகிகள் குமார், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட இடங்-களில், பா.ஜ., சார்பில், வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்-டது.

