தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த பா.ஜ.,வினர்

அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த பா.ஜ.,வினர்

அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த பா.ஜ.,வினர்


ADDED : ஜூன் 08, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், முன்னாள் நகர, பா.ஜ., தலைவர் ரூபன் தலைமையில் ஆலோ-சனை கூட்டம் நடந்தது.

இதில், பா.ஜ.,வில் இருந்து விலகிய, 20க்கும் மேற்பட்டோர் தங்களது அடிப்படை உறுப்பினர் மற்றும் அவர்கள் வகித்த பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்தனர். பின், அண்ணாமலையின் புதிய இயக்கமான 'வி த லீடர்ஸ்' இயக்கத்தில், தங்களை இணைத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us