sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டாஸ்மாக்கை மூட முற்றுகை

/

டாஸ்மாக்கை மூட முற்றுகை

டாஸ்மாக்கை மூட முற்றுகை

டாஸ்மாக்கை மூட முற்றுகை


ADDED : நவ 14, 2024 07:02 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த பையர்நத்தத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட கடந்த செப்., 27ல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,-- கோவிந்தசாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகா-ரிகள், ஒரு மாதத்திற்குள் கடையை மூடுவதாக கூறினர். ஒரு மாதம் ஆகியும் கடை மூடவில்லை எனக்கூறி நேற்று மதியம், 12:00 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் அப்பகுதி பெண்கள் கடையை முற்றுகையிட்டனர்.

அங்கு வந்த பொம்மிடி போலீசார், பேச்சு-வார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் கடை மூடப்படும் என தெரி-வித்தனர்.இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us