தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்


ADDED : ஆக 27, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் அரசு மருத்துவமனையில், நேற்று ரத்த தான முகாம் நடந்-தது. அம்மன் போலீஸ் பயிற்சி மையம் மற்றும் உயிர் காக்கும் உறவுகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய முகாமிற்கு,

தென்-னரசு தலைமை வகித்தார். மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்-ளிட்டோர், 35 யூனிட் ரத்தம் வழங்கினர். ரத்தம் வழங்கியவர்க-ளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மருத்துவமனை துாய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us