தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி


ADDED : நவ 30, 2025 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 02:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏரியூர், பென்னாகரம் தாலுகா, தொன்னகுட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த விஜய்--, ரம்யா தம்பதிக்கு, இரண்டரை வயதில் ஆதித்யா என்ற மகன் இருந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன், அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான்.

உடனே மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us