தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலி


ADDED : நவ 30, 2025 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 03:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏரியூர்: பென்னாகரம் தாலுகா, தொன்னகுட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த விஜய்--, ரம்யா தம்பதிக்கு, இரண்டரை வயதில் ஆதித்யா என்ற மகன் இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன், அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான். உடனே மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஏரியூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us