/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தாய்ப்பால் விழிப் பு ணர்வு கருத் த ரங்கு
/
தாய்ப்பால் விழிப் பு ணர்வு கருத் த ரங்கு
ADDED : ஆக 06, 2024 08:44 AM
ஊத் தங் கரை: ஊத் தங் கரை அரசு மருத் து வ ம னையில், உலக தாய்ப்பால் வாரத் தை யொட்டி, தமிழ் நாடு மகளிர் ஆணையம் மற்றும் இந் திய மருத் துவ சங்கம் மற்றும் துர்கா சக்தி தொண்டு நிறு வனம் இணைந்து, ஊத் தங் கரை அரசு மருத் து வ ம னையில் கைக் கு ழந் தை யுடன் உள்ள பெண் க ளுக்கு, தாய் பாலின் அவ சியம் குறித்து கலை நி கழ்ச்சி நடந் தது.
தாய் மார் க ளுக்கு பரி சுகள் வழங் கப் பட் டன.நிகழ்ச் சிக்கு, அரசு மருத் து வ மனை மருத் துவ அலு வலர் மதன் குமார் தலைமை வகித்தார். தமிழ் நாடு மகளிர் ஆணைய உறுப் பினர் டாக்டர் மாலதி, ஊத் தங்-கரை ஒன் றிய சேர்மன் உஷா ராணி, பேரூ ராட்சி தலைவர் அமா னுல்லா ஆகியோர் முன் னிலை வகித்து, அரசு மருத் து வ ம னையில் கைக் கு ழந் தை-யுடன் உள்ள பெண் க ளுக்கு பரி சு களை வழங் கினர். குழந் தை க ளுக்கு தரப் படும் தாய்ப் பாலின் முக் கி யத் து வத்தை பற்றி, டாக்டர் மாலதி, நர்ஸ் சரிதா, ஆகியோர் தாய் மார் க ளுக்கு எடுத் து ரைத் தனர். இதில், தாய் மார்கள் உள் பட பலர் பங் கேற் றனர்.