தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : மே 15, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி; கோரிக்கைகளுக்காக போராடும் நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி, பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் ஒப்பந்த ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில், தர்ம-புரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், ஆர்ப்-பாட்டம் நடந்தது.

பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் உமா ராணி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், கிளை செய-லாளர் முனிராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us