ADDED : ஜூலை 13, 2024 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணாபுரம்: தர்மபுரி மாவட்டம், வெள்ளாளப்பட்டி அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்த முருகன், 39, பெங்களூருவில் கூலி வேலை செய்து வரு-கிறார்.
கடந்த, 11 மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு திறந்திருந்த நிலையில், உள்ளே இருந்த பீரோ உடைக்கபட்டு, அதிலிருந்த, 8 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.