sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மரம் விழுந்து கார் சேதம்

/

மரம் விழுந்து கார் சேதம்

மரம் விழுந்து கார் சேதம்

மரம் விழுந்து கார் சேதம்


ADDED : டிச 02, 2024 03:44 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: 'பெஞ்சல்' புயலால், தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்க-ளாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை தர்மபுரி நகராட்சி அருகே இருந்த, புளியமரத்தின் கிளை ஒன்று உடைந்து விழுந்-தது.

அப்போது அங்கு நிறுத்தி வைத்திருந்த, கார் சேதமடைந்தது. நக-ராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம், மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தி. எப்-போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்படும் நக-ராட்சி சாலையில், தொடர் மழையால், மக்கள் நடமாட்டமின்றி இருந்ததால், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us