தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ எருதுவிடும் விழா 7 பேர் மீது வழக்கு

எருதுவிடும் விழா 7 பேர் மீது வழக்கு

எருதுவிடும் விழா 7 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 16, 2025 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி,: குருபரப்பள்ளி அடுத்த ஜீனுார் ஏரிக்கரையோரம் நேற்று முன்-தினம் எருது விடும் விழா நடந்தது.

இதற்கு மாவட்ட நிர்வா-கத்தின் அனுமதி பெறவில்லை. இது குறித்து குருபரப்பள்ளி எஸ்.ஐ., மோகன்ராஜ் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார், ஜீனுார், கொல்லகொட்டாய் நெடுமருதி பகுதிகளை சேர்ந்த சுரேஷ், பிரகாஷ், திருப்பதி, யுவராஜ் உள்பட, 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us