sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காரைக்கால் - பெங்களூரு ரயில் இயக்கத்தில் நாளை மாற்றம்

/

காரைக்கால் - பெங்களூரு ரயில் இயக்கத்தில் நாளை மாற்றம்

காரைக்கால் - பெங்களூரு ரயில் இயக்கத்தில் நாளை மாற்றம்

காரைக்கால் - பெங்களூரு ரயில் இயக்கத்தில் நாளை மாற்றம்


ADDED : ஆக 09, 2024 03:46 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: கடலுார், கோட்டை ஸ்டேஷன் முதல் சிதம்பரம் ஸ்டேஷன் வரை ரயில் வழித்தட பராமரிப்பு பணி, நாளை மேற்கொள்ளப்-பட உள்ளது.

இதனால் சேலம் வழியே செல்லும் பெங்களூரு - காரைக்கால் ரயில், நாளை கடலுார் கோட்டை ஸ்டேஷன் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் காரைக்கால் - பெங்க-ளூரு ரயில், கடலுார் கோட்டை ஸ்டேஷனில் இருந்து கிளம்பும். கடலுார் கோட்டை முதல் காரைக்கால் வரையான சேவை ரத்து செய்யப்படுவதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்-துள்ளது.






      Dinamalar
      Follow us