தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பட்டய பயிற்சி தேர்வு

பட்டய பயிற்சி தேர்வு

பட்டய பயிற்சி தேர்வு


ADDED : மார் 09, 2026 08:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 08:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொரப்பூர்; தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், தர்மபுரி கூட்-டுறவு மேலாண்மை நிலையம் செயல்பட்டு வரு-கிறது. இதில், 24வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில், 57 பயிற்சியா-ளர்கள், முதல் பருவ இறுதி தேர்வை நேற்று எழு-தினர்.

இதை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்-குனர் முருகன் ஆய்வு செய்தார். அப்போது, தர்ம-புரி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் லோகநாதன், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்-றிய கூட்டுறவு விளம்பர அலுவலர் விஜயகுமார் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us