sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி பட்டய பயிற்சி மாணவர்கள் மனு

/

விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி பட்டய பயிற்சி மாணவர்கள் மனு

விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி பட்டய பயிற்சி மாணவர்கள் மனு

விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி பட்டய பயிற்சி மாணவர்கள் மனு


ADDED : பிப் 10, 2026 06:07 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: மொரப்பூரில் உள்ள, கூட்டுறவு மேலாண்மை பட்-டய பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்க-ளுக்கு, விலையில்லா லேப்டாப் வழங்கக்கோரி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்-தனர்.

இது குறித்து, மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்ம புரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் நடத்தும், கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி நிலையத்தில், 575 மாணவ, மாணவியர் படிக்கிறோம். தமிழக முதல்வரின் ஆணைக்கி-ணங்க, அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப் வழங்கப்படுகிறது. இதில், எங்கள் கல்லுாரியில் படிக்கும் மாணவர்-களுக்கு இதுவரை லேப்டாப் வழங்கவில்லை. இது அரசு சார்ந்த பயிற்சி நிலையம். மேலும், தமிழக அரசின் பல்கலைக்கழக தகவல் துறை-யிலும், எங்கள் நிலைய மாணவர்கள் தமிழக அரசின் லேப்டாப் பெற தகுதி உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் லேப்டாப் வழங்கும் திட்-டத்தின் மூலம், எங்கள் பட்டய பயிற்சி நிலை-யத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்திருந்தனர்.






      Dinamalar
      Follow us