தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்


ADDED : மே 13, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே நேற்று, அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாநில தணைத்தலைவர் நாகராசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சண்முகம் உட்பட பலர் பேசினர்.

இதில், உத்தரபிரதேச மாநிலத்தில், 8 மணி நேர வேலை கேட்டு போராடிய தொழிலாளர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்கை போட்டு கைது செய்-துள்ளனர்.

கைது செய்த தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். தொழிலாளர் விரோத, 4 தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். சமையல் காஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு-றுத்தி கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us