sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பனிப்பொழிவு, மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை

/

பனிப்பொழிவு, மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை

பனிப்பொழிவு, மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை

பனிப்பொழிவு, மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை


ADDED : ஜன 20, 2025 06:48 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பனிப்பொழிவு மற்றும் சாரல் மழையால், தர்மபுரி மாவட்டத்தில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

தர்-மபுரி மாவட்டத்தில், தர்மபுரி, நல்லம்பள்ளி, தொப்பூர், பாலக்-கோடு, மொரப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று அதிகாலை முதல், காலை, 8:00 மணி வரை கடும் பனி-பொழிவு நிலவியது. பெங்களூரு -- சேலம் தேசிய நெடுஞ்சா-லையில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு, கடும் பனி பனிப்பொழிவு காணப்பட்டது. வாகன ஓட்டிகள் வாக-னங்களை மிதமான வேகத்தில், முகப்பு விளக்கை எரிய விட்ட-படி இயக்கினர். விவசாய நிலங்களிலும், பனி படர்ந்து காணப்-பட்டது. கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்-கினர்.

நேற்று மதியம், 2:20 மணி முதல், அரை மணி நேரம் மாவட்டத்தில் பெரும்பாலானா இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால், காலை முதல் மாலை வரை தொடர்ந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

* அரூர் மற்றும் மோப்பிரிப்பட்டி, நாச்சினாம்பட்டி, அச்சல்வாடி, கூக்கடப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், நேற்று அதிகாலை, 4:00 மணி முதல் பரவலாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. சாரல்மழையால் நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலையடைந்தனர்.






      Dinamalar
      Follow us