sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

/

தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு


ADDED : ஜூலை 20, 2024 07:25 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி : தர்மபுரியில், மக்கள் குறைதீர் நாளில் பொதுமக்களுக்கு இலவச-மாக மனு எழுதி தரும் தன்னார்வலர்களை, மாவட்ட கலெக்டர் சாந்தி பாராட்டு தெரிவித்தார்.

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர் நாள் முகாம் நடந்து வருகிறது. இங்கு வரும் மக்களுக்கு, மாவட்ட மகளிர் திட்ட தன்னார்வலர்கள், இலவச-மாக மனுக்களை எழுதி கொடுக்கும் சேவையை செய்து வருகின்-றனர். இவ்வாறு சேவை செய்து வரும் தன்னார்வலர்களுக்கு வச-தியாக, தர்மபுரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில், நிழற்-கூடம் அமைத்து தரப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் சாந்தி, இவர்களின் சேவையை பாராட்டி நேரில் சந்தித்து வாழ்த்து தெரி-வித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ராமகி-ருஷ்ணன், கிளை மேலாளர் லெனின், தொப்பம்பட்டி கிளை மேலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us