தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தக்காளி கூழ் மதிப்பு கூட்டும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

தக்காளி கூழ் மதிப்பு கூட்டும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

தக்காளி கூழ் மதிப்பு கூட்டும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


ADDED : மே 30, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்கோடு; பாலக்கோடு அருகே, தண்டுகாரனஹள்ளியில் செயல்படும் வேளாண் விளை

பொருட்கள் மதிப்பு கூட்டும் மையத்தில், மாவட்ட கலெக்டர் சதீஸ், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, தண்-டுகாரனஹள்ளியில் வேளாண் விளைபொ-ருட்கள் மதிப்பு கூட்டும் மையங்கள் திட்டத்தில், 1.37 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணியில், 35 சதவீத மானியமான, 47.95 லட்சம் ரூபாய் மதிப்பில், தக்காளி கூழ், தக்காளி விழுது, மிளகாய் கூழ், மிளகாய் விழுது, பழக்கலவை ஜாம் மற்றும் கெட்சப் உட்பட தக்காளி, மிளகாய் மற்றும் பழங்கள் சார்ந்த மதிப்பு கூட்டும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட கலெக்டர் சதீஸ், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.வேளாண்மை துணை இயக்குனர் இளங்-கோவன், ஒழுங்குமுறை விற்பனைக்கூட செய-லாளர் அருள்மணி, காரிமங்கலம் பி.டி.ஓ.,க்கள் சக்திவேல், தனலட்சுமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us