தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : மார் 01, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள பூசாரி-கொட்டாய் கிராமத்தை சேர்ந்த, 17 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

கடந்த, 20ம் தேதியன்று கல்லுாரியில் இருந்து வீட்டுக்கு வந்தவர், கடந்த, 22ம் தேதி அன்று மீண்டும் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்-றபோது மாயமானார். பெற்றோர் புகார் படி, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us