தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : மார் 06, 2026 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த குண்டந்தரிசுவை சேர்ந்த, 19 வயது மாணவி, பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.எஸ்சி., தாவரவியல், மூன்றாமாண்டு படித்து வந்தார்.

கடந்த, 2ல் காலை, 8:00 மணிக்கு வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார் படி, பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us