sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மாணவ, மாணவியருக்கு போட்டிகள்

/

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மாணவ, மாணவியருக்கு போட்டிகள்

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மாணவ, மாணவியருக்கு போட்டிகள்

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மாணவ, மாணவியருக்கு போட்டிகள்


ADDED : டிச 19, 2024 01:02 AM

Google News

ADDED : டிச 19, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, டிச. 19-

தர்மபுரி மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி மாவட்ட மைய நுாலகத்தில் வரும், 23ல் திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் சாந்தி துவக்கி வைக்கிறார். 24ல், 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற தலைப்பில் கல்லுாரி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடக்கிறது. மேலும், 1 - 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 26ல், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு வரும், 27ல், வினாடி - வினா போட்டியும் நடக்கிறது. 28ல், 'அன்பும் அறனும்' என்ற தலைப்பிலும், 29ல், 'உழுதுண்டு வாழ்வாரே' என்ற தலைப்பில் கல்லுாரி மாணவர்களுக்கு கருத்தரங்கும் நடக்கிறது.

30ல் 'குமரியில் அய்யன் வள்ளுவர் சிலையும், குறளில் அதிகாரவைப்பு முறையும்' என்ற தலைப்பில், 1 - 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடக்கிறது. இப்போட்டிகளில் முதல் பரிசாக, 5,000, இரண்டாம் பரிசு, 3,000, மூன்றாம் பரிசாக, 2,000 ரூபாயும் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க, www.dpiopac@gmail.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு, 94866 88323, 90957 83470 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us