ADDED : பிப் 11, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் சிவசுப்பிரமணிய சுவாமி மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்-தது.
காலை, 6:00 மணிக்கு வள்ளி தேவசேனா உடனாகிய சிவசுப்பிரம-ணிய சுவாமி மற்றும் பரிவார
மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு மாரியம்மன் கோவில்
கும்-பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.பின், சிவசுப்பிரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்-தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.