sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கட்டட தொழிலாளி பலி..

/

கட்டட தொழிலாளி பலி..

கட்டட தொழிலாளி பலி..

கட்டட தொழிலாளி பலி..


ADDED : மார் 17, 2025 03:35 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டம், கயஸ்தபாராவை சேர்ந்தவர் ராகேஷ், 30. இவர், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில், மேம்பாலம் கட்டுமான பணிக்கு ஒப்பந்தம் பெற்றுள்ள திலீப்கான் நிறுவனத்தில் கடந்த, 3 மாதமாக பணியாற்றி வந்தார்.

நேற்று மதியம், 1:00 மணிக்கு தொப்பூர் - பப்பிரெட்டியூர் சாலையில், மண்ணுக்குழி என்ற இடத்தில் பணியாற்றியபோது, அருகில் வைத்திருந்த கான்கிரீட் கல் சரிந்து ராகேஷ் மீது விழுந்ததில் உயிரிழந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us