/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம்
/
நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம்
ADDED : ஜூன் 11, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு காலாண்டு கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை பி.டி.ஓ., தவமணி தலைமை வகித்தார். இதில், சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்க, மாநில பொது செயலாளர் சந்திரமோகன், நு
கர்வோர் உரிமைகள் குறித்து விளக்கினார். இதில், உதவி வேளாண் அலுவலர் சரவணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கீதா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபால், வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன், ஊத்தங்கரை தலைமை காவலர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.