sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மது அருந்த அனுமதி; கட்டடத்துக்கு 'சீல்'

/

மது அருந்த அனுமதி; கட்டடத்துக்கு 'சீல்'

மது அருந்த அனுமதி; கட்டடத்துக்கு 'சீல்'

மது அருந்த அனுமதி; கட்டடத்துக்கு 'சீல்'


ADDED : ஜூலை 16, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, செட்டிகரை சுற்றுவட்டாரத்தில், மாவட்ட மது-விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி, எஸ்.ஐ., கோபி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது, குப்பூர் பகுதியில் கண்ணன், 57, என்பவரது கட்டடத்தில், அரசு உரிமம் பெறாமல், குடிமகன்களுக்கு மது அருந்த அனுமதித்தது தெரிய-வந்தது. இதையடுத்து அக்கட்டடத்திற்கு, மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், 'சீல்' வைத்தனர்.






      Dinamalar
      Follow us