sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாலக்கோட்டில் தொடர் மழை: தக்காளி விலை உயர வாய்ப்பு

/

பாலக்கோட்டில் தொடர் மழை: தக்காளி விலை உயர வாய்ப்பு

பாலக்கோட்டில் தொடர் மழை: தக்காளி விலை உயர வாய்ப்பு

பாலக்கோட்டில் தொடர் மழை: தக்காளி விலை உயர வாய்ப்பு


ADDED : ஏப் 13, 2025 05:02 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு, மாரண்டஹள்ளி சுற்றுவட்டாரத்தில் கடந்த, 2 தினங்களாக பெய்து வரும் மழையால், தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்ட-ஹள்ளி, பஞ்சபள்ளி உள்ளிட்ட இடங்களில், தக்காளி அதிகளவில் சாகுபடி

செய்யப்படுகிறது. இங்கு விளையும் தக்காளி, பாலக்கோடு தின-சரி தக்காளி சந்தை, காய்கறி சந்தை மற்றும் தர்மபுரி உழவர் சந்-தைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும், சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிக-ளுக்கும் அனுப்பப்படுகிறது. விவசாயிகளிடம் ஒரு கிலோ, 3 முதல், 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் தக்காளி, மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த ஒரு மாதமாக, 10 முதல், 14 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சபள்ளி சுற்-று

வட்டாரத்தில் மாலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தோட்டங்களில் தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்-ளது. மேலும் சில நாட்கள் மழை தொடர்ந்தால், தக்காளி வரத்து குறைந்து, விலை உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us