ADDED : ஜன 27, 2026 06:04 AM

அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்-பனை கூடத்தில், நேற்று இ-நாம் மூலம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 25 விவசாயிகள், 40 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 8,099 முதல், 8,600 ரூபாய் வரை விற்பனையா-னது. மொத்தம், 40 குவிண்டால் பருத்தி, 3.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
