தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கிரேன் ஆப்பரேட்டர் மாயம்

கிரேன் ஆப்பரேட்டர் மாயம்

கிரேன் ஆப்பரேட்டர் மாயம்


ADDED : ஆக 25, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாலுார் புரட்சி நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 25. இவர் சொந்தமாக கிரேன் வைத்து தொழில் செய்து வருகிறார். கிரேன் ஆப்பரேட்டராகவும் பணிபுரிந்து வந்தார். விக்னேசுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் பெற்றோர் திட்டியுள்ளனர். இ

இதனால் கடந்த, 21ல் தன் பைக்கில் பொம்மிடிக்கு வேலைக்கு செல்வ-தாக வீட்டில் சொல்லி விட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரின் மொபைல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. புகார் படி பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us