sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பஸ் ஸ்டாண்டில் கூட்டம்

/

பஸ் ஸ்டாண்டில் கூட்டம்

பஸ் ஸ்டாண்டில் கூட்டம்

பஸ் ஸ்டாண்டில் கூட்டம்


ADDED : அக் 19, 2025 02:17 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், ஈரோடு, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.

இதேபோல், ஏரா-ளமானோர் வெளியிடங்களில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்-களில் பணியாற்றுகின்றனர். மேலும், கூலி வேலைக்காக வெளி-மாநிலங்களுக்கு செல்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டி-கையையொட்டி, 4 நாள் தொடர் விடுமுறைக்கு, இவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் அரூர் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.






      Dinamalar
      Follow us