sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சி.ஆர்.பி.எப்., எஸ்.ஐ., உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

/

சி.ஆர்.பி.எப்., எஸ்.ஐ., உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

சி.ஆர்.பி.எப்., எஸ்.ஐ., உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

சி.ஆர்.பி.எப்., எஸ்.ஐ., உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்


ADDED : ஆக 13, 2025 05:56 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த அச்சல்வாடி பஞ்.,க்கு உட்பட்ட குடுமியாம்பட்-டியை சேர்ந்தவர் அருணாசலம், 53, இவர், சி.ஆர்.பி.எப்.,ல் எஸ்.ஐ.,யாக காஷ்மீர், அஸ்ஸாம், சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில், 25 ஆண்டுகள் பணிபுரிந்தார். விருப்ப ஓய்வு பெற்ற அருணா-சலம், சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நி-லையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாசலம் நேற்று இறந்தார். இதைய-டுத்து அவரது உடல், சென்னையிலிருந்து, மாலை, 6:00 மணிக்கு சொந்த ஊரான குடுமியாம்பட்டிக்கு எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து, சி.ஆர்.பி.எப்., படையினர் அருணாசலத்தின் உட-லுக்கு தேசியக்கொடியை போர்த்தி, மலர்வளையம் வைத்து அஞ்-சலி செலுத்தினர். பின், அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்-லப்பட்டு, அங்குள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. இறந்த அருணாச-லத்தின் மனைவி ரோஜாவும் சி.ஆர்.பி.எப்.,ல் எஸ்.ஐ.,யாக பணி-புரிந்து வருகிறார். இவர்களுக்கு கவுசியா என்ற மகளும், தரணீஸ்-வரன் என்ற மகனும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us