தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சேதமான சாலை: சீரமைக்க கோரிக்கை

சேதமான சாலை: சீரமைக்க கோரிக்கை

சேதமான சாலை: சீரமைக்க கோரிக்கை


ADDED : ஏப் 14, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர் : அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டியில் இருந்து காட்பாடிக்கு செல்லும், 4 கி.மீ., துாரமுள்ள தார்ச்சாலை குண்டும் குழியுமாக போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. கடந்த, 7 ஆண்டுகளாக சேதமடைந்துள்ள இச்சாலையை சீரமைக்க, பொதுமக்கள் வலியுறுத்திய போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் விவசாயிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us