sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆண் சடலம் மீட்பு

/

ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு


ADDED : ஜூலை 14, 2025 04:18 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர்: தர்மபுரி -- சேலம் தேசிய நெடுஞ்

சாலையில், நல்லம்பள்ளி அடுத்த, கெங்களாபுரம் மேம்பாலம் அருகே, கடந்த, 27 அன்று இரவு, 11:00 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காயமடைந்தார்.

அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் இறந்தார். இறந்த-வரின் பெயர் விவரம் குறித்த தகவல்கள் தெரியவில்லை. எனவே, இது குறித்து, பாகலஹள்ளி வி.ஏ.ஓ., ஆனந்தன் அளித்த புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us