தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : மே 29, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: கேரள மாநில முன்னாள் முதல்வரும், தற்போ-தைய எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயன் வீட்டில்

அமலாக்கத்துறை சோதனை நடத்தியதை கண்டித்தும், இதை எதிர்த்து டில்-லியில் போராட்டம் நடத்திய, மா.கம்யூ., கட்சி தலைவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்-பட்டதை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில், தர்-மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிசு-பாலன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us