ADDED : மே 17, 2026 02:21 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில்,
வைகாசி அமாவாசையையொட்டி, நேற்று ராமர், கவுரி உள்ளிட்ட, ஐந்து தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். தொடர்ந்து, அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர்.
