ADDED : ஜூலை 15, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர்
கோவிலில், ஆனி அமாவாசையையொட்டி, நேற்று ராமர், கவுரி உள்ளிட்ட, ஐந்து
தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர்.
தொடர்ந்து, அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை
வழிபட்டனர்.
