sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தீர்த்தமலையில் குவிந்த பக்தர்கள்

/

தீர்த்தமலையில் குவிந்த பக்தர்கள்

தீர்த்தமலையில் குவிந்த பக்தர்கள்

தீர்த்தமலையில் குவிந்த பக்தர்கள்


ADDED : அக் 03, 2024 06:47 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை மலை மீதுள்ள தீர்த்த-கிரீஸ்வரர் கோவிலில், மகாளய அமாவா-சையை முன்னிட்டு, நேற்று ராமர், கவுரி உள்-ளிட்ட, ஐந்து தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர்.

அமாவாசை பூஜையில் சுவாமியை வழிபட்டனர். அதே போல், இரு-மத்துார் தென்பெண்ணையாற்றில் ஏராள-மானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்க-ளுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us