தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சாரல் மழையால் ஏமாற்றம்

சாரல் மழையால் ஏமாற்றம்

சாரல் மழையால் ஏமாற்றம்


ADDED : மே 28, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்தாண்டு, பரு-வமழை போதியளவில் பெய்யாததால், தடுப்ப-ணைகள், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போனதுடன், ஆழ்துளை மற்றும் விவ-சாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டது.

மேலும், தற்போது வெயிலின் தாக்கமும் அதிக-ரித்துள்ளதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கும் தீவன தட்டுப்பாடு நிலவுகி-றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, அரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பரவ-லாக விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. சூறைக்-காற்றால் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்-பட்டது. கனமழையை எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த சாரல்

மழையால் விவசாயிகளும், பொதுமக்களும்

ஏமாற்றமடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us