sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மாவட்ட ஹாக்கி போட்டி

/

மாவட்ட ஹாக்கி போட்டி

மாவட்ட ஹாக்கி போட்டி

மாவட்ட ஹாக்கி போட்டி


ADDED : ஜூலை 28, 2025 04:20 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி நடந்தது. பாலக்கோடு இன்ஸ்-பெக்டர் பாலசுந்தரம் போட்டியை துவக்கி வைத்தார். மாவட்ட ஹாக்கி போட்டியின் முதன்மை அமைப்பாளர், முன்னாள் உடற்-கல்வி ஆசிரியர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார்.

பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான இப்-போட்டியில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த பாலக்கோடு, நரிப்பள்ளி, அரூர், பாப்பி-ரெட்டிபட்டி, பென்னாகரம், பேகாரஅள்ளி, வெங்கட்டம்பட்டி ஆகிய, 7 அணிகள் கலந்து கொண்டன.






      Dinamalar
      Follow us