sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தே.மு.தி.க., முப்பெரும் விழா

/

தே.மு.தி.க., முப்பெரும் விழா

தே.மு.தி.க., முப்பெரும் விழா

தே.மு.தி.க., முப்பெரும் விழா


ADDED : அக் 21, 2024 07:46 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்தின், 72வது பிறந்த நாள் விழா, கட்சியின், 20ம் ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என, நேற்று மாலை முப்பெரும் விழா, காவேரிப்-பட்டணம் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. ஒன்றிய செயலாளர் விஜய்வல்லரசு வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் சின்னராஜி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சங்கர், துணைத்தலைவர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். விழாவில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேம-லதா, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

இதில், அவைத்தலைவர் இளங்கோவன், மாணவரணி துணை செயலாளர் பம்பல்ராஜ், விவசாய அணி துணை தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர்கள் முரு-கேசன், ராமசாமி ரெட்டி, குமார், சங்கர், ஹரிகி-ருஷ்ணன், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us