தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தி.மு.க.,வுடன் கூட்டணி தே.மு.தி.க., கொண்டாட்டம்

தி.மு.க.,வுடன் கூட்டணி தே.மு.தி.க., கொண்டாட்டம்

தி.மு.க.,வுடன் கூட்டணி தே.மு.தி.க., கொண்டாட்டம்


ADDED : பிப் 20, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்: பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் நேற்று, தி.மு.க.வுடன், தே.மு.தி.க., இணைந்ததை அக்-கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்-டாடினர்.

இந்தியா கூட்டணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில், தி.மு.க., - தே.மு.தி.க., - சி.பி.எம்., - சி.பி.ஐ., - காங்., - வி.சி.க உட்பட கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கோஷம் எழுப்பி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு, தி.மு.க., பென்னாகரம் மத்திய ஒன்றிய செயலாளர் பி.ஜெ.பச்சையப்பன் தலைமை வகித்தார். சி.பி.ஐ., மாவட்ட செய-லாளர் கலைச்செல்வன், சி.பி.எம்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன், தே.மு.தி.க., குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us