/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
/
அரூரில் தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அரூரில் தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
அரூரில் தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
ADDED : செப் 09, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மேற்கு மாவட்டம், அரூர் கிழக்கு ஒன்றிய, தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நரிப்பள்ளியில் நேற்று நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் தலைமை வகித்தார்.
தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளரும், அரூர் டவுன் பஞ்., துணைத் தலைவருமான தனபால் பேசினார். கூட்டத்தில், ஒன்றிய அவைத்தலைவர் ஜெய்னுலாப்தீன், நரிப்பள்ளி, பெரியப்பட்டி ஆகிய பஞ்.,களை சேர்ந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள், பி.எல்.ஏ.,2, பி.டி.ஏ., மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.