தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்

தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்

தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்


ADDED : ஜூலை 16, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2025 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்கோடு, பாலக்கோடு, தே.மு.தி.க., அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்சங்கர் தலைமையில் நடந்தது. மாநில அவைத்தலைவர் இளங்கோ பேசினார். இதில், 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பூத்-கமிட்டி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் பட்டியல் தயார் செய்தல், ஊர்வலம் மற்றும் பேரணி நடத்துதல், ஒவ்வொரு கிராமங்களுக்கு மற்றும் வீடுகளுக்கு சென்று கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசுதல், மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us