ADDED : பிப் 01, 2026 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்டம், அரூர் தொகுதிக்கு உட்பட்ட, அரூர், தி.மு.க., கிழக்கு ஒன்றியம், பெரியப்பட்டி பஞ்.,ல், 'உங்களை தேடி, உங்கள் ஊராட்சியில்' என்ற பெயரிலான தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இதில், மாவட்ட பொறுப்பாளரும், தர்மபுரி எம்.பி.,யுமான மணி தலைமை வகித்து பேசினார். கூட்டத்தில், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

