sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

/

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


ADDED : பிப் 09, 2026 06:03 AM

Google News

ADDED : பிப் 09, 2026 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்டம், அரூர் நகர, தி.மு.க., சார்பு அணி அமைப்பாளர்களின் ஆலோ-சனை கூட்டம், அரூரில் உள்ள கட்சி அலுவல-கத்தில் நடந்தது. நகர செயலாளர் முல்லைரவி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும், 10 மகளிர் கொண்ட குழுவினர் தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்-களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டது. இதில், ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us