தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தி.மு.க,, பொதுக் கூட்டம்

தி.மு.க,, பொதுக் கூட்டம்

தி.மு.க,, பொதுக் கூட்டம்


ADDED : மே 13, 2025 01:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2025 01:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி தி.மு.க., மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தின் சார்பில் பி. துருஞ்சிப்பட்டியில் தி.மு.க., சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடந்தது.

மாநில தி.மு.க., வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி , பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் , தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் கனல் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us