தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை


ADDED : ஜூலை 24, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம் :காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிபட்டியில், தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை முகாம், காரிமங்கலம் கிழக்கு

ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது. கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆலோசனை வழங்கி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us