தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்

தொழிலாளிக்கு இரட்டை ஆயுள்


ADDED : பிப் 20, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் பாபு,32; கூலித்தொழிலாளி. இவர், 11 வயது சிறுமியை கடந்த, 2024-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில், சிறுமி கர்ப்பமானார். தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார், பாபுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு, தர்ம-புரி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாபுவிற்கு, இரட்டை ஆயுள் தண்டனை மற்றும், 70,000 ரூபாய் அபராதம் விதித்து, போக்சோ நீதிமன்ற நீதிபதி அசின்-பானு, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us